விவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..! மருத்துவர் கூறும் உண்மைகள் Apr 18, 2021 97261 நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இறந்து போனதாக தகவல் பரவி வரும் நிலையில் அவரது மரணம் நிகழ்வதற்கான 3 காரணிகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நடிகர் விவேக்கிற்கு தடு...